இந்தியா, இந்தியா?


கேரளாவில் படிக்க சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. வகுப்பில், 20 பேர், அதில் பாதி மலையாள மாணவர்கள். மீதி அனைவரும், ஆளுக்கொரு மாநிலத்திலிருந்து வந்தவர்கள். என்னைத் தவிர, மற்ற மாநிலத்தவர் பலருக்கும், கேரளத்திலும் இந்தி பெருமளவில் பேசப்படுவதில்லை என்பதைப் பார்த்து சிறிது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆரம்பத்திலிருந்து மொழி குறித்த பல்வேறு பார்வைகள், கருத்துவேறுபாடுகள், பரிமாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும் எனக்கும், சில நண்பர்களுக்கும். குறிப்பாக இந்தி குறித்து. ”ஏன் நீங்கள் இந்தி கற்கக்கூடாது?” என்பது போன்ற பல்வேறு கருத்துகள். கடவுள் நம்பிக்கை, சாதியம், மதம், சமூகக்கட்டமைப்பு போன்ற பல கருத்துகளில் ஒன்றுப்போகும் ஒரு வங்காள நண்பன் இருக்கிறான். அவன்கூட கருத்துவேறுபாட்டுடன் இருக்கும் ஒரே விஷயமாக ‘மொழி’ மட்டும் தொடர்ந்தது.

Continue reading

தேடல் – தொலைத்தலும் தொலைத்தல் நிமித்தமும்


ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, தேடிக்கொண்டே இருக்கமுடியுமா? பல நாட்கள், அல்லது பல வருடங்கள் கழித்துகூட இனியும் தேடல் வேண்டுமா என்று ஒரு கணம் கூடத் தோன்றாமல் இருக்குமா என்ன ? அப்படி தேடல் தொடராது எனும்பொழுது, தேடல் ஏன் முடிவற்று இருக்கிறது எனக்கு?

Continue reading

Phases of Life


I thought I was good.
I thought I was shy.
I though I was romantic.
I thought I was perverted.
I thought I was chauvinist.
I thought I was arrogant.
I thought I was sexist.
I thought I was a rapist.
I thought I was open.
I thought I was cornered.
I thought I was spoilt by the surroundings.
I thought I was influenced by Media.
I though I was bad.
I thought I was guilty.
I thought I was nothing.
But, I found I have been learning…

The Frightening Art of Writing


I am usually torn between two different perspectives or more sometimes, for not only life-changing decisions, but for any simple silly point that I intend to make. Often I note that such a dilemma being phrased as a fight between the heart and brain. To be frank, I have a dilemma even on whether calling them heart and brain. They could be just two different thoughts, with two different electrical signals to pass through my neural networks. Anyhow this habit of self-doubt, because of fear of misinterpretation or misrepresentation of identities, or more precisely, fear of having balls, to face the consequences also kept me away from so many things. The Writing is the most important of them. Continue reading

Questions on My Beliefs


I am based on my beliefs. My beliefs make me. My observations form my beliefs. My quest show me many things to observe. My life asks me to search.

Today, there was a Yuva Shakthi meeting, where I got my beliefs questioned. An interrogation doesn’t offend you necessarily, but give time for you to ponder over the strength of your convictions. In addition that, I am a man who has been growing constantly, learning progressively, only through interrogations. So, I was really glad to face it.

The question was, What do I believe in? Or, Do I not believe in it? Continue reading